Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே டீவீட்டில் இரண்டு இயக்குனர்களை பாராட்டிய ஷங்கர். யார் யார் தெரியுமா ?
ஷங்கர் ஷண்முகம்
இந்திய அளவில் மோசட் வான்டட் இயக்குனர். பிரம்மாண்டமும் இவரும் உடன் பிறவா சகோதரர்கள் தான். ரஜினி நடித்துள்ள 2.0
ரிலீஸ் தேதி நெருங்கி வருகிறது. மனிதர் இந்தியன் 2 பட ப்ரீ- புரடக்ஷன் வேளைகளில் பிஸி.
ஷங்கர் தியேட்டர்களில் வெளியாகும் மற்ற புது படங்களை என்றுமே பார்க்க தவறுவதில்லை. தன் ட்விட்டரில் இதற்கு முன்னரே பவர் பாண்டி, பாகுபலி 2, துப்பறிவாளன் , தீரன் அதிகாரம் ஒன்று படங்களை பற்றி தன் கருத்தை பதிவிட்டு இருந்தார்.

96
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி உள்ள 96 மற்றும் ராட்சசன் படங்களை பின்வருமாறு பாராட்டியுள்ளார்.

Raatchasan Vishnu Vishal
நாம் தனிப்பட்டமுறையில் அனுபவித்த உணர்ச்சிகளை சில இடங்களில் உணரமுடிவதே 96 படத்தின் சிறப்பு என்றும், விஜய்சேதுபதி மற்றும் திரிஷா அசத்தியுள்ளார். இயக்குனர் பிரேமுக்கு ஸ்பெஷல் பாராட்டு.
96..mostly r somewhere u r getting connected personally. Dat’s d beauty of dis movie.Superb performnce by Vijaysedupathy. It’s a delight to watch Trisha.Hats off to dir. Premkumar.Ratchasan-Another interesting movie.Happy to c audience clapping for dir. Ramkumar card.He deserves
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 14, 2018
ராட்சசன் – அடுத்த சூப்பர் படம். இயக்குனர் ராம் குமார் பெயர் வரும் பொழுது ரசிகர்கள் கை தட்டுவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர் அதற்க்கு உரித்தானவர் தான்
