fbpx
Connect with us

ஒட்டு துணி இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட முகமது ஷமியின் மனைவி.. அதிர்ந்து போன இந்திய அணி!

mohamed-sami

Sports | விளையாட்டு

ஒட்டு துணி இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட முகமது ஷமியின் மனைவி.. அதிர்ந்து போன இந்திய அணி!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கும், இவரது மனைவி ஹசின் ஜஹானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.

இதனால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மேலும் ஹசின் ஜஹான் தனது கணவர் ஷமி மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் சூதாட்டப் புகார்களையும் முன்வைத்துள்ளார்.

முகமது ஷமி அவர் பங்குக்கு பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் இதனை விசாரித்த பிசிசிஐ,ஷமியின் மீது எந்தவித குற்றச்சாட்டும் இல்லை எனத் தெரிவித்துவிட்டது.

மேலும் இருவரும் ஒருவருக்கொருவர் புகார்களை முன்வைத்து வைத்து வருவதன் அடிப்படையின், இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

ஹசின் ஜஹான் மாடலிங் துறையில் இருப்பவர், அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

தற்போது தனது கணவர் ஷமியுடன் ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஹசின் ஜஹான், உங்களிடம் எதுவுமில்லாத போது தூய்மையாகவும், மதிப்புடையவளாகவும் இருந்த நான், நீங்கள் ஒரு நிலைக்கு சென்ற பிறகு துய்மையற்றவளாக மாறிவிட்டேன்.

உண்மையை மறைக்க முடியாது, முதலை கண்ணீர் நீண்ட நாள் பலிக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.

sami-wife

sami-wife

Continue Reading
To Top