Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர் ஆர்யாவுக்கு அந்த பழக்கம் இருக்கிறதா.? பிரபல நடிகர் பகீர் தகவல்.!

நடிகர் ஆர்யா பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் திருமணத்திற்க்காக பெண் தேடும் வேட்டையில் இறங்கியுள்ளார், இந்த நிகழ்ச்சி தினமும் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள மொத்தம் 70,000 ஆன்லைன்னில் பதிவு செய்துள்ளார்கள், ஆனால் ஆர்யா மொத்தம் 16 பெண்களை திருமணம் செய்துகொள்ள தேர்வு செய்தார்.

arya

இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட திருமண பெண்களுக்கு தினமும் வேறு வேறு டாஸ்க் கொடுக்கப்பட்டு அவர்களில் வெற்றி பெற்ற பெண்கள் ஆர்யாவுடன் தனி தனியாக ஆல்லது மூன்று நான்கு பேர் இணைந்து டேட்டிங் செல்வார்கள். அதேபோல் ஆர்யாவின் நண்பர்கள் ஆர்யாவை பற்றி தங்களுக்கு தெரிந்தவற்றை இந்த பெண்களிடம் கூறி அவருக்கு ஏற்ற பெண் யார் என்பதை கவனித்து வருகிறார்கள்.

அப்படிதான் நடிகை வரலட்சுமி கடைசி வாரத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அனைத்து பெண்களிடம் பேசி, ஒரு சில கேள்வியை கேட்டுவிட்டு, ஆர்யாவுக்கு எந்த பெண் செட் ஆகும் என தெரிவித்தார்.அதேபோல் நடிகர் ஆர்யாவின் நெருங்கிய நண்பரான ஷாம் பரத் உள்ளிட்டவர்கள், ஆர்யா திருமணம் செய்துகொள்ளும் பெண்களை சந்திக்க வந்தனர்.

arya

இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு ப்ரோமோ வெளியானது அதில் நடிகர் ஷாம் ஆர்யா போதை ஊசி பயன்படுத்த கூடியவர் என கூறியுள்ளார், உடனே அங்கிருந்த அனைத்து பெண்களும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றார்கள் பின்பு அப்படி இருக்காது என கூருகின்றனர். இதற்க்கு பதில் அளித்த ஷாம் நான்தான் அவருக்கு சிரஞ் செய்துள்ளதாக கூறிவருகிறார், பின்பு வேண்டும் என்றால் அவரிடமே கேளுங்கள் என கூறுகிறார்.

இதை சொன்னதும் ஆர்யாவின் முகம் வாடியது அதேபோல் நிஜமாகவே ஆர்யா போதை ஊசி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா? இல்லையா என இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top