Tamil Cinema News | சினிமா செய்திகள்
டி.ஆர்.பி-யை ஏற்றுவதற்காக கேவலமாக செய்த ஷாலு ஷம்மு.. இது ஒரு பொழப்பா? திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
நடிகை ஷாலு ஷம்மு உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகை ஷாலு ஷம்மு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவார்.
காமெடி கேங்ஸ்டர்ஸ் எனும் நிகழ்ச்சிக்கு ஷாலு ஷம்முவை செலிபிரிட்டி என்ற பெயரில் அழைத்து அவருடைய நிர்வாண புகைப்படத்தை போட்டு அவர் போலவே போஸ் கொடுத்து அவமானப்படுத்தி அனுப்பி உள்ளது பிரபல டிவி சேனல்.
அப்போது ஷாலு சாமு நிர்வாணமாக பூக்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டவுடன் கோபத்தில் எழுந்து சென்றுவிட்டார். இப்படி புகைப்படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்துவது அனாகரிகம் என்று கோபத்தில் கத்தினார் என்றே கூறலாம். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

shalu-samu
இந்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கலாம் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
ஒன்று அவர் கோபத்தில் எழுந்தவுடன் தொகுப்பாளினி சமாதானப் படுத்தும் போது கொஞ்சம் பேமென்ட் கூட்டி தரேன் உங்களுக்கும் இது பிரமோஷன் தான் என்று கூறியிருக்கிறார்.
இரண்டாவது சமாதானம் ஆன பின் ஷாலு சாமு மேடையில் பேசும்போது நீங்களே உற்றுநோக்கி பார்த்திருந்தால், நான் ஒரு புகைப்படம் வெளியிட்டாலே அதனை வைரல் செய்து விடுகிறார்கள் ரசிகர்கள்.
கெஸ்ட் வர நாங்க பிராங்க் பண்ண கூடாதா என்று கூறியிருப்பது இதனை உறுதி செய்துவிட்டது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் நான் செய்ததை வைத்து வைரல் ஆகட்டுமே என்று கூறுவார்.
இதனைக் கேட்டு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா என்று திட்டி தீர்த்து வருகின்றனர். டி.ஆர்.பி ஒருபுறம் ஏறினாலும் மறுபுறம் மானம் காற்றில் பறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
