fbpx
Connect with us

குல்பி ஐஸ் மாதிரி இருக்காரே.. ஷம்முவின் லேட்டஸ் வைரல் புகைப்படங்கள்

Photos | புகைப்படங்கள்

குல்பி ஐஸ் மாதிரி இருக்காரே.. ஷம்முவின் லேட்டஸ் வைரல் புகைப்படங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷம்மு, தசவதாரம் படத்தை துணை நடிகையாக 2008ல் தமிழில் அறிமுகம் ஆனார்.

அதன்பிறகு காஞ்சிபுரம் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். மலயான் என்ற படத்திலும், கண்டேன் காதலை படத்திலும், மாத்தி யோசி படத்திலும், மயிலு படத்திலும் நடித்தார். அதன்பிறகு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இவரது லேட்டஸ் கவர்ச்சி படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

shalu-shammu

shalu-shammu

shalu-shammu

shalu-shammu

shalu-shammu

shalu-shammu

shalu-shammu

shalu-shammu

shalu-shammu

shalu-shammu

shalu-shammu

shalu-shammu

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top