Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒத்த போட்டோவால் மொத்த இணையதளத்தையும் கிறங்கடித்த ஷாலு ஷம்மு.. வருத்தப்படும் வாலிபர் சங்கங்கள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரி ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. அதன் பிறகு பெரிதாக படவாய்ப்புகள் வரவில்லை. இதனால் அவ்வப்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
சமீபகாலமாக நடனம் கற்றுக் கொள்வதாக கூறி ஆண் நண்பர்களுடன் இவர் சேர்ந்தாடும் எல்லைமீறிய நடன வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இருந்தாலும் பட வாய்ப்புகள் கதவைத் தட்டிய பாடில்லை.
பட வாய்ப்புகளுக்காக எந்த அளவும் கவர்ச்சி காட்ட தயாராக இருப்பதை போலவே அவரது சமூக வலைதள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அமைந்துள்ளது. இவரது இந்த கவர்ச்சியான விஷயங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ் பேச்சு தான் உள்ளது. இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
தற்போது ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள ஓர் மொத்த இணையதளமும் கிறங்கிப் போய் உள்ளது. இதுக்கு மேல ஆச்சு யாராவது வாய்ப்பு கொடுங்க.

shalu-shamu
