Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த ஜன்னலை முன்னாடி வச்சா நல்ல இருக்குமே.. ஷாலுவின் திறந்த புகைப்படத்திற்கு ரசிகர் போட்ட பதில்
ஷாலு ஷம்மு உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நடிகை ஷாலு ஷம்மு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவார்.
அந்த படத்தில் இருந்து தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை தெரியும்.அதன்பிறகு, தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் தேவதாஸ், றெக்க, நெருப்பு டா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
எனினும் பெரிய அளவில் இவர் வளரவில்லை. வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். பெரிய நடிகர்கள் யாருடனும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லை.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் மோடில் இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் சாதாரண ரகம் அல்ல. மிக கவர்ச்சியின் உச்சம், என் இப்படி செய்கிறார் என்பது தெரியவில்லை. உள்ளாடை அணியாமலும், உள்ளாடை மட்டுமே அணிந்தும், அரைகுறை ஆடையிலும் போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.
காதலர் தினமான நேற்று உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். வெறும் ரோஜா பூக்களை மட்டும் வைத்து அந்தரங்க இடங்களை மறைத்து உள்ளார். இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது முந்தைய படங்களுக்கு கடும் பதிலடி கொடுத்த ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து வாயடைத்து போனார்கள். அதையும் தாண்டி அந்த நிர்வாண புகைப்படத்தை சின்னத்திரையில் விளம்பரப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாலு மாசமா ஒரே டிரஸ் போட்டு இருக்கீங்க என்று திட்டி தீர்த்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார் ஷாலு ஷம்மு.
தற்போது தனது முழு முதுகை திறந்து காமித்து புடவையில் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் இப்படி கொஞ்சம் கொஞ்சம் காண்பிப்பதை விட மொத்தமாக காமித்து விடுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

shalu-shamu
