Photos | புகைப்படங்கள்
நாலு மாசமா உங்க ட்ரெஸ்ஸும் போஸும் மாத்த மாட்டீங்களா.? ஷாலு ஷம்முவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
Published on
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷம்மு, தசவதாரம் படத்தை துணை நடிகையாக 2008ல் தமிழில் அறிமுகம் ஆனார்.
அதன்பிறகு காஞ்சிபுரம் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். மலயான் என்ற படத்திலும், கண்டேன் காதலை படத்திலும், மாத்தி யோசி படத்திலும், மயிலு படத்திலும் நடித்தார். அதன்பிறகு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவரது லேட்டஸ் கவர்ச்சி படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் உங்க ட்ரெஸ்ஸும் போஸும் மாத்த மாட்டீங்களா.? என்று கலாய்த்து வருகின்றனர்.

shalu-shamu

shalu-shamu

shalu-shamu

shalu-shammu
