Photos | புகைப்படங்கள்
கொஞ்சம் கிளாமர் தூக்கலா வந்தா வசதியா இருக்கும்.. ஷாலு ஷம்முவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
ஷாலு ஷம்மு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவார்.
அந்த படத்தில் இருந்து தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை தெரியும். அதன்பிறகு, தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தேவதாஸ், ரெக்க, நெருப்புடா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
எனினும் பெரிய அளவில் இவர் வளரவில்லை, வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். பெரிய நடிகர்கள் யாருடனும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லை.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் மோடில் இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் சாதாரண ரகம் அல்ல. மிக கவர்ச்சியின் உச்சம், என் இப்படி செய்கிறார் என்பது தெரியவில்லை.

shalu-shamu
அரைகுறை ஆடையிலும் போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். தற்போது வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் போன் வயர் பிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு, எத்தனை லிட்டர் மேக்கப், இன்னும் கிளாமர் புகைப்படம் போட்டா வசதியா இருக்கும் என கமென்ட் அள்ளி வீசுகின்றனர்.
