fbpx
Connect with us

Cinemapettai

பீச்சில் கும்மாளம்.. ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஷாலு ஷம்மு வீடியோ.. பத்தி எறியும் இணையதளம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பீச்சில் கும்மாளம்.. ரசிகர்களுக்கு விருந்து வைத்த ஷாலு ஷம்மு வீடியோ.. பத்தி எறியும் இணையதளம்

ஷாலு ஷம்மு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவார்.

அந்த படத்தில் இருந்து தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை தெரியும். அதன்பிறகு, தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தேவதாஸ், ரெக்க, நெருப்புடா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

எனினும் பெரிய அளவில் இவர் வளரவில்லை, வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். பெரிய நடிகர்கள் யாருடனும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லை.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் மோடில் இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படம், வீடியோ சாதாரண ரகம் அல்ல, கவர்ச்சியின் உச்சம் ஏன் இப்படி செய்கிறார் எல்லாம் ஒரு வாய்ப்புக்கு தானாம்.

இவர் தற்போது பீச் ஓரமா அழுங்கி குலுங்கி ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top