fbpx
Connect with us

குடும்ப குத்து விளக்குனு சொல்லி வாய மூடல அதுக்குள்ள.. நீச்சலுடையில் வெளியிட்ட புகைப்படம்

Photos | புகைப்படங்கள்

குடும்ப குத்து விளக்குனு சொல்லி வாய மூடல அதுக்குள்ள.. நீச்சலுடையில் வெளியிட்ட புகைப்படம்

சென்னை: நடிகை ஷாலு ஷம்மு உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை ஷாலு ஷம்மு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவார்.

shalu

shalu

அந்த படத்தில் இருந்து தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை தெரியும்.அதன்பிறகு, தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்
தேவதாஸ், றெக்க, நெருப்பு டா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

shalu

shalu

எனினும் பெரிய அளவில் இவர் வளரவில்லை. வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். பெரிய நடிகர்கள் யாருடனும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லை.

shalu

shalu

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் மோடில் இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் சாதாரண ரகம் அல்ல. மிக கவர்ச்சியின் உச்சம், என் இப்படி செய்கிறார் என்பது தெரியவில்லை. உள்ளாடை அணியாமலும், உள்ளாடை மட்டுமே அணிந்தும், அரைகுறை ஆடையிலும் போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top