Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஷாலு ஷம்முவை ஒரு லட்சத்திற்கு அழைத்த நபர்.. ஆதாரத்துடன் வெளியிட்ட வைரல் புகைப்படம்
ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்த இவர் தற்போது புகழ் பெற்று வருவதற்கு என்ன காரணம் என்றால், ஸ்ரீ ரெட்டி போல் இவரும் பாலியல் புகார்களை தெரிவித்து வருவதில்தான்.
சமீபத்தில் விஜய் தேவர்கொண்டா படத்தின் இயக்குனர் தன்னுடன் பாலியல் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும் அதன் பின்தான் பட வாய்ப்பு என கூறியதாக தெரிவித்தார்.
இவரை ஒருவர் ஒரு லட்சத்திற்கு டேட்டிங் அழைத்ததாக தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன் ஆண் நண்பருடன் மோசமான நடனமாடி இவரின் வீடியோ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததே. தன் ஆண் நண்பருடன் நடனம் ஆடியதை வெளியிட்ட வீடியோ கூட காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பாலியல் தொல்லைகளுக்கு சினிமா துறையில் நடப்பது இயல்பாக இருக்கிறது. இதனை தடுப்பதற்கு நடிகைகளும் முயற்சி எடுக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எண்ணம்.
இதற்கு முக்கிய காரணம் ஆண்களின் வக்கிரபுத்தி என்றே கூறலாம். ஆனால் இதுபோன்ற பெண்களும் கட்டுக்கோப்பாக இருந்தால் தான் சமூகத்தில் நல்ல நிலையில் வாழ முடியும்.

shalushamu
