Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆண் நண்பருடன் கெட்ட ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு.. இதுக்கு பிட்டு படமே பரவாயில்லை போல
Published on
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்காமல் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர். ஒரு சில நடிகைகள் அவர்களது சமூகவலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது மற்ற சில நடிகைகள் ஆபாசமாக நடனம் ஆடி பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஷாலு ஷம்மு சமூக வலைதள பக்கத்தில் ஆபாசமாக நடனமாடிய வீடியோ மற்றும் விஜே அஞ்சனா ரொமான்ஸ் பண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
