fbpx
Connect with us

Cinemapettai

போஸ் குடுத்துட்டு இப்போ சீன் போடறியா என கலாய்த்த ரசிகர்கள்.. நிர்வாண புகைப்படத்தால் ஷாலு ஷம்முவுக்கு நேர்ந்த அவமானம்.. வீடியோ

shalu-shamu

Videos | வீடியோக்கள்

போஸ் குடுத்துட்டு இப்போ சீன் போடறியா என கலாய்த்த ரசிகர்கள்.. நிர்வாண புகைப்படத்தால் ஷாலு ஷம்முவுக்கு நேர்ந்த அவமானம்.. வீடியோ

நடிகை ஷாலு ஷம்மு உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகை ஷாலு ஷம்மு அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவார்.

அந்த படத்தில் இருந்து தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை தெரியும். அதன்பிறகு, தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தேவதாஸ், றெக்க, நெருப்பு டா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

எனினும் பெரிய அளவில் இவர் வளரவில்லை. வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். பெரிய நடிகர்கள் யாருடனும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லை.

தற்போது காமெடி கேங்ஸ்டர்ஸ் எனும் நிகழ்ச்சிக்கு ஷாலு ஷம்முவை  செலிபிரிட்டி என்ற பெயரில் அழைத்து அவருடைய நிர்வாண புகைப்படத்தை போட்டு அவர் போலவே போஸ் கொடுத்து அவமானப்படுத்தி அனுப்பி உள்ளது பிரபல டிவி சேனல்.

அவமானப்படுத்தப்பட்ட வீடியோ 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top