Connect with us
Cinemapettai

Cinemapettai

shalu-shamu-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான் அந்த மாதிரி பொண்ணு தான் ஒத்துக்குறேன்.. உண்மையை ஒத்துக்கொண்ட ஷாலு ஷம்மு

சினிமாவில் பிரபலமாகவில்லை என்றாலும் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக மாறியுள்ளார் ஷாலு ஷம்மு.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவு வரவேற்பு இல்லை.

இதனால் தற்போது தன்னுடைய கவனத்தை அடல்ட் படங்களின் பக்கம் திரும்பியுள்ளார். அதற்கு தகுந்தார்போல் தொடர்ந்து அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதனை பார்த்து இருட்டு-அறையில்-முரட்டு-குத்து இரண்டாம் பாகத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் மிகவும் கவர்ச்சிகரமானவள், அது எனக்கே தெரியும் என்ற வாசகத்துடன் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார்.

shalu-shammu

shalu-shammu

இதனை பார்த்த ரசிகர்கள், அத நீங்க சொல்லித்தான் தெரியனுமா எனும் அளவுக்கு கமெண்ட்களில் இரட்டை அர்த்தமுள்ள பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
To Top