fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

லோ ஆங்கிள் ஷாட்.. கையை தூக்கி காத்து வாங்கும் ஷாலு ஷம்மு.. அடங்காத ஆசையில் தவிக்கும் ரசிகர்கள்

shalu-shammu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லோ ஆங்கிள் ஷாட்.. கையை தூக்கி காத்து வாங்கும் ஷாலு ஷம்மு.. அடங்காத ஆசையில் தவிக்கும் ரசிகர்கள்

ஷாலு ஷம்மு(shalu shammu) அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். அதன்பிறகு சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வருவார்.

அந்த படத்தில் இருந்து தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை தெரியும். அதன்பிறகு, தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தேவதாஸ், ரெக்க, நெருப்புடா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

எனினும் பெரிய அளவில் இவர் வளரவில்லை, வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். பெரிய நடிகர்கள் யாருடனும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லை.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் மோடில் இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் சாதாரண ரகம் அல்ல. மிக கவர்ச்சியின் உச்சம், என் இப்படி செய்கிறார் என்பது தெரியவில்லை.

மொட்டை மாடியில் வித்தியாசமான கவர்ச்சி புகைப்படத்தை எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஷாலு ஷம்மு.

shalu-shammu

shalu-shammu

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top