Connect with us

Cinemapettai

விஜய் மனைவிக்கு உணவு பரிமாறும் அஜித் மனைவி ஷாலினி என்ன ஒரு ஒற்றுமை.! வைரலாகும் புகைப்படம்

Cinema News | சினிமா செய்திகள்

விஜய் மனைவிக்கு உணவு பரிமாறும் அஜித் மனைவி ஷாலினி என்ன ஒரு ஒற்றுமை.! வைரலாகும் புகைப்படம்

தல அஜித் மற்றும் தளபதி விஜய் இருவரும் தொழில்ரீதியாக போட்டி இருந்தாலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான், அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்பதற்காக பலமுறை இவர்கள் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்கள் அது இணைய தளங்களில் வைரல் ஆனது.

இந்த நிலையில் அஜித் விஜய் நண்பர்கள் போல அஜித்தின் மனைவி ஷாலினியும், விஜயின் மனைவி சங்கீதாவும் நண்பர்கள்தான் இவர்கள் இருவரும் ஏதாவது ஒரு விசேஷம் என்றால் ஒன்றாக தான் போவார்களாம்.

அதேபோல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் இருவரும் ஒன்றாக போகலாம் அந்த வகையில், தற்போது ஒரு புகைப்படம் இணையதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் ஷாலினி சங்கீதாவுக்கு உணவு பரிமாறுகிறார். இந்த புகைப்படம் சூர்யாவின் தங்கை திருமணத்தின் போது எடுக்கப்பட்டது என கூறுகிறார்கள் ரசிகர்கள்.

shalini sangeetha

shalini sangeetha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top