Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-shalini-pandey

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அர்ஜுன் ரெட்டி நாயகியின் அலப்பறை.. ஊர் முழுக்க பல புகார்கள்

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் அறிமுகமான ஷாலினி பாண்டே அவர்கள் அந்தப் படம் தந்த வெற்றியில் இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதே படத்தை தமிழில் வர்மாவில் நடிக்க ஜிவி பிரகாஷ் குமார் படத்திலும் ஜீவா படத்திலும் தற்போது இன்னும் இரண்டு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கிலும் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அர்ஜுன் ரெட்டி இந்தி ரீமேக்கிலும் நடித்துள்ளார். தற்பொழுது தமிழ், தெலுங்கு என பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஹிந்தியில் ரன்வீர் சிங் படத்தில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் படத்திற்கும் தெலுங்கிலும் படத்திற்கும் ஒதுக்கிய தேதிகளை ரன்வீர் சிங் படத்திற்கு கொடுத்திருப்பதால் தமிழ் படங்களில் நடிக்க மறுத்துள்ளார். தெலுங்கிலும் ஒப்பந்தம் செய்யப்பட்ட சில படங்களில் நடிக்க மறுக்க கடுப்பான தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top