மெலிந்துபோய் ஆளே மாறிப்போன ஷாலினி பாண்டே.. இடுப்பை காட்டி மப்பு ஏத்தும் புகைப்படம்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் “அர்ஜுன் ரெட்டி” படத்தில் நாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. அந்தப்படத்தில் ஏகப்பட்ட முத்தக்காட்சிகளில் நடித்ததன்மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். அந்தப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், இவர்கள் முத்தம் கொடுப்பதற்கு இயக்குனர் ட்ரைனிங் கொடுப்பதுபோல் ஒரு வீடியோ வெளியானதெல்லாம் வேற லெவல்…

ஒரே படத்தில் ஓஹோவென புகழின் உச்சிக்கு சென்ற ஷாலினி பாண்டேவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. இதையடுத்து இவர் தமிழில் 100% காதல், கொரில்லா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென, குஷ்புவின் ஜெராக்ஸ் மாதிரி இருந்ததால் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால் சமீபத்தில் இவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட படங்களைப்பார்த்து ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார்கள்.

shalini pandey
shalini pandey

காரணம் ஷாலினி மிகவும் எடை குறைத்து மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். இடையும் சிறுத்து, முகமும் ஒட்டிப்போய் காணப்பட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் நன்றாகவே இல்லை, “சூம்பிப்போன கோழி மாதிரி ஆக்கிடீங்களே” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மார்க்கெட் ஆட்டம் கண்டால் எடையும், உடையும் குறையாதா என நெட்டிசன்கள் டுவீட்டி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்