Connect with us
Cinemapettai

Cinemapettai

shalini pandey

Photos | புகைப்படங்கள்

கழுத்து எலும்பு தெரியும்படி, எலும்பும் தோலுமாய் மாறிய ஷாலினி பாண்டே.. தீயாய் பரவும் புகைப்படம்!

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஷாலினி பாண்டே. இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அங்கீகாரம் பெற்று கொடுத்த திரைப்படம் என்றால் அது அர்ஜுன் ரெட்டி தான்.

இப்படத்திற்கு பிறகு பல இயக்குனர்களும் ஷாலினி பாண்டே தங்களது படத்தில் நடிக்க வைக்க முன்வந்தனர் அதனால் ஒரு காலத்தில் மற்ற நடிகைகளை விட பிசியாக நடக்கக்கூடிய நடிகையாக இருந்தார்.

வாய்ப்புகள் சரிவர வந்தாலும் இவர் தேர்ந்தெடுத்த கதைகள் பெரியளவு ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்பதால் அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் தோல்வியடைந்தன.

இருந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் நாங்கள் ஷாலினி பாண்டே வைத்துதான் படங்களை இயக்கும் என அடம்பிடித்து தற்போது தங்களது படங்களில் நடிக்க வைத்து வருகின்றனர். சமீபத்தில் கூட சிந்தித்த வேளையில் பிரபல நடிகரான அமீர்கானின் மகன் திரைப்படத்தில் அவரது மகனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் வெற்றி அடைந்து விட்டால் போதும் அதன் பிறகு ஹிந்தி துறையில் இவர்தான் அடுத்த அடுத்த படம் நடிப்பார் என தற்போது ஷாலினி பாண்டேவின் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

shalini pandey

shalini pandey

தமிழ் சினிமா வீடியோ எப்படி மற்ற நடிகைகள் சமூக வலைதளங்களில் அன்பாக இருக்கிறார்கள் அதேபோலத்தான் சார்பாக மாபெரும் சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். மேலும் இவர் எடுக்கும் புகைப்படங்களும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தவறாமல் தொடர்ந்து வெளியிட்டு வருவார்.

தற்போது ஷாலினி பாண்டே சில மாதங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் ஷாலினி பாண்டே இப்போது எப்படி இருக்கிறாரோ அதே போலத் தான் அப்போதும் இருந்திருக்கிறார் என கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top