கொரில்லா பட ஷாலினி பாண்டேவா இது? குட்டி டவுசரில் கும்முனு இருக்கும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷாலினி பாண்டே இவரது நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இந்திய அளவில் பிரபலம் ஆனார். அதன் பிறகு கூட இவருக்கு நிறைய படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன.

அதன் பிறகு தமிழில் 100 சதவீத காதல் மற்றும் கொரில்லா ஆகிய படங்களில் நடித்தார் இருந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு படங்கள் வெற்றி பெறாததால் அடுத்தடுத்து படங்கள் நடைபெற வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இருந்தாலும் ஷாலினி பாண்டேவிற்கு மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. தற்போது கூட ஆமிர்கான் மகன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஷாலினி பாண்டே அவர்கள் ஜோடியாக நடித்து வருகிறார்.

shalini pandey
shalini pandey

நடிகைகள் பொறுத்தவரை எப்போதுமே அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம் அந்த வரிசையில் ஷாலினி பாண்டே பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

shalini pandey
shalini pandey

மேலும் அட்டை படத்திற்கு பல நடிகைகள் போஸ் கொடுப்பார்கள். அப்படி ஷாலினி பாண்டே ஒரு புகைப்படத்திற்கு கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது உண்மையான தகவலா பொய்யான தகவலா என்பது இதுவரை அவரது நெருங்கிய வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்