fbpx
Connect with us

Cinemapettai

ஆளே மாறிய ஷாலினி.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.!

News | செய்திகள்

ஆளே மாறிய ஷாலினி.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.!

ஆளே மாறிய ஷாலினி.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.!

நடிகை ஷாலினி தமிழில் காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் அறிமுகமானவர் இவர் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் நடித்தபொழுது இவர்களுக்கு காதல் மலர்ந்தது அதனால் இருவரும் அனைவரும் எதிர்பார்த்தது போல் திருமணம் செய்துகொண்டார்கள்.

இவர் திருமணதிற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டு விட்டார் அதன் பின்பு தனது குடும்ப வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டார் இந்த அழகிய தம்பதிகளுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் இருக்கிறது.

இந்த நிலையில் ஷாலினி உடல் எடை அதிகரித்து ஆளே மாறியுள்ளார் இவர் சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் ஷாலினி இப்படி மாரிட்டாங்களே என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top