shalini

ஷாலினி, ஷாம்லி இருவரும் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற கதாநாயகி ஆனவர்கள். பல ஹிட் படங்களில் நடித்த ஷாலினி, அஜித்துடன் திருமணம் செய்து கொண்டு நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.

அதிகம் படித்தவை:  அஜீத் படத்தில் விவேக் ஓபராய்! இந்திக்கு அடுத்த மூவ்! அஜித் அதிரடி.

தனது கணவருக்காக எப்போதும் கதை கேட்கும் ஷாலினி, அண்மை காலமாக தனது தங்கை ஷாமிலிக்காக கதை கேட்டு வருகிறார்.ஷாமிலி நடித்த வீரசிவாஜி ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருப்பதால், அடுத்தடுத்து தங்கை ஷாம்லிக்காக டைரக்டர்களிடம் கதை கேட்டு வருகிறாராம்.

அதிகம் படித்தவை:  அஜித் அவருடைய சொந்த விஷயங்களை என்னுடன் பகிர்ந்திருக்கிறார்- பிரபல இயக்குனரின் பிளாஷ்பேக்

அதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மும்முரமாக கேட்டு வருகிறாராம்.