Connect with us
Cinemapettai

Cinemapettai

sakeela-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சென்சார் அதிகாரிகளே மிரண்டுபோன ஷகிலாவின் 18+ படம்.. இணையத்தை மொய்க்கும் 90ஸ் கிட்ஸ்! வேற மாரி!

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்தால் பலரின் திரைப்படங்களும் ஷகிலாவின் படம் வெளியாகும்போது தங்களுடைய படத்தின் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்து விடுவார்கள் என்பது அவரின் வெற்றிக்கு சான்று.

குடும்பத்தின் வறுமை காரணமாக கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்த ஷகிலாவின் படங்கள் வசூல் சாதனை படைத்ததை கண்டு பல நடிகர்களும் அஞ்சினர்.

ஷகிலாவின் படம் வரும் நாட்களில் முன்னணி நடிகர்கள் தங்களின் பட ரிலீசை தள்ளி வைத்தது எல்லாம் மறக்க முடியாது. அப்படி ஒரு கூட்டம் இருந்தது. தற்போது ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஷகிலா மற்றொரு நிறுவனத்துடன் சேர்ந்து ஒரு புதிய அடல்ட் படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். லேடிஸ் நாட் அல்லவுடு(Ladies Not Allowed) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையதளங்களில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.

தியேட்டரில் வெளியிடுவதற்காக இந்த படத்திற்கு முதலில் தயாரித்துள்ளனர். சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து மிரண்டு கண்டிப்பாக இதை தியேட்டரில் வெளியிடக்கூடாது என தெரிவித்து விட்டார்கள்.

இதனால் வேறு வழியின்றி www.Ladiesnotallowed.Com என்ற இணையதளத்தில் வருகிற 20-ஆம் தேதி இரவு 8 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்க்க ரூ50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ட்ரைலர் லின்க்:- Click here

Continue Reading
To Top