fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஷகிலாவை குத்தகைக்கு எடுத்த பிரபல டிவி.. எந்த நிகழ்ச்சியில் களமிறங்குகிறார் தெரியுமா?

shakeela

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஷகிலாவை குத்தகைக்கு எடுத்த பிரபல டிவி.. எந்த நிகழ்ச்சியில் களமிறங்குகிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாத நடிகர் நடிகைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறது விஜய் டிவி.

விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு பல பிரபலங்கள் செல்வதும் சினிமாவில் ஒதுங்கிய பிரபலங்கள் விஜய் டிவிக்கு வந்தடைந்ததும் வழக்கமாகிவிட்டது.

அப்படித்தான் சினிமாவில் ஜொலிக்க முடியாத ரம்யா பாண்டியனை விஜய் டிவி கூட்டிவந்து அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்துள்ளது.

அந்தவகையில் பழம்பெரும் கில்மா பட நடிகையான ஷகிலாவை ஒரு புதிய ஷோ ஒன்றின் மூலம் விஜய் டிவி களமிறக்க உள்ளது.

ரம்யா பாண்டியன் பிரபலமான கூப்பித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் தான் ஷகிலா களமிறங்க உள்ளார்.

ஷகிலாவை வைத்தே தற்போது புரோமோ வில் நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர்.

shakila

shakila

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top