Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரீல் மற்றும் ரியல் ஹீரோயின் திடீர் சந்திப்பு ! ஷகீலா பயோபிக்கில் நடிக்கப்போவது யார் தெரியுமா ?

ஷகீலா

இன்று காமெடி மற்றும் குணச்சித்திர நடிகையாக இருக்கும் ஷகீலா ஒரு காலத்தில் மலையாள சினிமாவில் கோடி கட்டி பிறந்தவர். இவரின் பெயரே ஆபாச சொல்லாக ஒரு சமயத்தில் கருதப்பட்டது.

Shakeela – Richa Chadda

அவரின் வாழ்க்கை வரலாறை தற்போது திரைப்படமாக எடுக்கவுள்ளனர். அதில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலாவாக நடிக்கவுள்ளார்.படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது. இந்நிலையில் ஷகீலா பற்றி தெரிந்து கொள்வதற்காக பெங்களுருவில் அவரை சந்தித்துள்ளார் ரிச்சா.

shakeela – Richa Chadda

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top