Tamil Cinema News | சினிமா செய்திகள்
பயம்கிடையாது, தைரியம் உண்டு. டிரஸ் இல்லமால் வெளியானது ஷகீலா பயோபிக் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
Published on
ஷகீலா இன்று காமெடி மற்றும் குணச்சித்திர நடிகையாக இருக்கும் ஷகீலா ஒரு காலத்தில் மலையாள சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். இவரின் பெயரே ஆபாச சொல்லாக ஒரு சமயத்தில் கருதப்பட்டது.
அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலாவாக நடிக்கவுள்ளார். படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு முன் ஷகீலா பற்றி தெரிந்து கொள்வதற்காக பெங்களுருவில் அவரை சந்தித்தும் பேசினார் ரிச்சா.

shakeela – Richa Chadda
ஷகீலா – நாட் எ போர்ன் ஸ்டார்
இந்நிலையில் நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. அதில் ரிச்சா உடை இல்லாமல், வெறும் நகை மட்டும் அணிந்து உடலை மறைந்திருப்பது போல உள்ளது.

Richa Chadda as shakeela –
இப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷகீலாவே படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
