fbpx
Connect with us

சரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.

News | செய்திகள்

சரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.

ஷகீலா இன்று காமெடி மற்றும் குணச்சித்திர நடிகையாக இருக்கும் ஷகீலா ஒரு காலத்தில் மலையாள சினிமாவில் கொடி கட்டி பறந்தவர். இவரின் பெயரே ஆபாச சொல்லாக ஒரு சமயத்தில் கருதப்பட்டது.

Richa Chadda as shakeela – FLP

அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலாவாக நடிக்கவுள்ளார். படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு முன் ஷகீலா பற்றி தெரிந்து கொள்வதற்காக பெங்களுருவில் அவரை சந்தித்தும் பேசினார் ரிச்சா.

ஷகீலா – நாட் எ போர்ன் ஸ்டார்

இப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷகீலாவே படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Richa Chadda as shakeela – slp

இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சரக்கு க்ளாசில் நீச்சல் அந்த காலத்து நீச்சல் உடையில் இருப்பது போன்ற போஸ்டர் தான் இது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top