shaima ahmed singer

எகிப்து நாட்டின் பிரபல பாடகி ஷாய்மா இசை ஆடியோ ஒன்றை வெளியிட்டார் இதில் அநாகரிகமாக வாழைப்பழம் சாப்பிடுவது போல் நடித்ததால் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அடைந்துள்ளார்.

shaima ahmed singer

ஷாய்மா அகமது சர்ச்சையில் சிக்கிய பிறகு மன்னிப்பு கேட்டுள்ளார் ஆனால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதிகம் படித்தவை:  தீபாவளி வாழ்த்துக்களுடன் வெளியானது மாரி 2, செகண்ட் லுக் போஸ்டர்.
shaima ahmed singer

ஷாய்மா அகமது சமீபத்தில் வெளியிட்ட ‘I Have Issues’ பாடலில் மிகவும் பாலியல் ரீதியாக தூண்டும் சில காட்சிகள் இருப்பதாகக் கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கின் தீர்ப்பில் ஷாய்மா அகமதுக்கும் அந்த பாடலின் இயக்குனருக்கும் 2 ஆண்டுகள் சிறை மற்றும் 560 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  ஆயிரம் தடவை என் மனது உடைந்தது... கதறி அழுத சன்னி லியோன்
shaima ahmed singer

பிரபல பாடகியான ஷாய்மா அகமதுவுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்ட தகவல் உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஃபேஸ்புக் பக்கமும் நீக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.