இயக்குநர் மாருதி இயக்கும் இப்படத்தில் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக அனு இம்மானுவேல் முடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

கோபி சுந்தர் இசை. நிஷார் ஒளிப்பதிவு., கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டர். இப்படத்தை ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

teaser 02