News | செய்திகள்
அஜித் ரசிகர்களுக்கு நன்றி: ஷாருக்கான் மகிழ்ச்சி ட்வீட்..
அஜித் கோலிவுட் தாண்டி அசோகா என்ற பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, அஜித் வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில் ஷாருக்கான் சில வருடங்களுக்கு முன் தமிழகம் வந்த போது கூட அஜித் குறித்து பேசினார். தற்போது அஜித் ரசிகர்கள் ஷாருக்கான் நடித்த ராயிஸ் படம் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கு ஷாருக்கான் ‘உங்கள் அன்பிற்கு நன்றி அஜித் ரசிகர்களே’ என்று டுவிட் செய்துள்ளார். இதோ…
Thank u boys and girls. My love to Ajith. https://t.co/U2PbtdTjhz
— Shah Rukh Khan (@iamsrk) January 27, 2017
