Connect with us
Cinemapettai

Cinemapettai

புகழ்ந்து தள்ளிய ஷாருக்கான்.! வெட்கத்தில் நெளிந்த விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ

vijay-sethupathi-shahrukh-khan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புகழ்ந்து தள்ளிய ஷாருக்கான்.! வெட்கத்தில் நெளிந்த விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ

விஜய் சேதுபதி நடித்து ரசிகர்களை பெரும் வரவேற்பு பெற்ற சூப்பர்டீலக்ஸ் படத்திற்காக ஆஸ்திரேலியாவில் விஜய் சேதுபதி விருது பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே.  அந்த விருது விழாவில் உலக அளவில் புகழ்பெற்ற ஷாருக்கான் விஜய் சேதுபதியை புகழ்ந்து உள்ளார்.

சினிமா வாழ்க்கையில் இது போன்ற ஒரு மனிதனை நான் சந்தித்தது இல்லை, மிகச்சிறந்த மனிதர் என்று விஜய் சேதுபதிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். திருநங்கையாக இப்படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி மிகுந்த கடின உழைப்பின் மூலம் இந்த படம் வெற்றி பெற்றது.

அவர் பாராட்டியதை பார்த்து திகைத்து போன விஜய் சேதுபதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அருகில் இருந்தவர்கள் அனைவரும் உற்சாகப்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்,

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top