சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் ரெமோ. இந்த படத்தின் பெயருக்கு சில பிரச்சனைகள் இருப்பதால், படத்தின் பெயரை ரங்கராஜன் என்கிற மோஹனா என பெயர் வைப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் பட பெயரில் எந்த மாற்றமும் இல்லை என ரெமோ படக்குழு கூறியுள்ளனர்.

அதிகம் படித்தவை:  தல, தளபதிக்கு இணையாக வேலைக்காரன் படம் விற்பனை.! எத்தனை கோடி தெரியுமா.!

அதேபோல் இப்பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பாலிவுட் கான் ஷாருக்கான் வருவதாக செய்திகள் வந்தன. இந்த செய்தியையும் படக்குழுவினர் மறுத்துள்ளனர்.