fbpx
Connect with us

Cinemapettai

ஷாஜகான் பட நாயகியின் தற்போதைய புகைப்படம்.. இப்பகூட தளபதிக்கு ஜோடி போடலாம் போல.. செம ஹாட் மச்சி

Photos | புகைப்படங்கள்

ஷாஜகான் பட நாயகியின் தற்போதைய புகைப்படம்.. இப்பகூட தளபதிக்கு ஜோடி போடலாம் போல.. செம ஹாட் மச்சி

தளபதி விஜய்யை காதலர்களை சேர்த்துவைக்கும் கடவுளாகவே மாற்றிவிட்ட திரைப்படம் ஷாஜகான். உண்மை காதல்னா சொல்லு உயிரையே தரேன் என்ற வசனம் இன்றும் தளபதி ரசிகர்களிடையே செம்ம வைரல்.

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் வெகு விரைவில் நாயகியாக மாறியவர் ரிச்சா பல்லோத். விஜய்யை காதலிக்காமல் விஜய் நண்பரை உஷார் செய்து அப்போதே பல ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டவர்.

richa-pallod-01

richa-pallod-01

அந்த படத்திற்கு பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் பெரிய அளவில் நட்சத்திர நாயகியாக ஜொலிக்க முடியவில்லை. இதனால் சொந்த ஊருக்கு பொட்டிகட்டி சென்ற ரிச்சாவை திரும்பவும் சம்திங் சம்திங் படத்தின் மூலம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்து வந்தார் ஜெயம் ரவி.

richa-pallod-02

richa-pallod-02

படம் ஹிட்டுதான். ஆனால் அம்மணிக்கு தான் பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. இவ்வளவு நாட்களாக தன்னை வெளியில் காட்டாமல் இருந்த ரிச்சா தற்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

richa-pallod-03

richa-pallod-03

அதுமட்டுமல்லாமல் 39 வயதுக்கு மேலாகியும் இப்போது கூட தளபதி விஜய்க்கு ஜோடி போடும் அளவுக்கு செம ஹாட் புகைப்படங்களை இறக்கி விட்டுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இவரின் புகைப்படங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top