fbpx
Connect with us

Cinemapettai

கபீர் சிங் படத்தின் காதல் ரொமான்ஸ் வீடியோ பாடல்.!

kabir sing

Videos | வீடியோக்கள்

கபீர் சிங் படத்தின் காதல் ரொமான்ஸ் வீடியோ பாடல்.!

விஜய் தேவர் கொண்ட நடிப்பில் வெளியான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்து வருகின்றனர். தமிழில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா எனும் பெயரில் நடித்து வருகிறார்.

அதேபோல் ஹிந்தியில் ஷாகித் கபூர் “கபீர் சிங் “என்ற பெயரில் நடித்து தற்போது படம் வெளியாக உள்ளது. புரமோஷன் வேலைகளில் படு வேகமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின்” நேரா சோனியா “ என்கிற காதல் பாடல், படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top