fbpx
Connect with us

இணையத்தில் வைரலாகுது பாகிஸ்தான் லீக்கில் அப்ரிடி பிடித்த அபாரமான கேட்ச் !

News | செய்திகள்

இணையத்தில் வைரலாகுது பாகிஸ்தான் லீக்கில் அப்ரிடி பிடித்த அபாரமான கேட்ச் !

ஷாஹித் அப்ரிடி

தமிழ் சினிமாவில் கமல் ஒரு மார்க்கண்டேயன் என்றால் கிரிக்கெட் உலகில் அப்ரிடி தான் மார்க்கெண்டேயன். பல ஆண்டுகளாக ஸ்பின் பௌலிங் ஆல்ரவுண்டராக கலக்கியவர். அப்ரிடி 38 வயதை நெருங்கிவிட்டார். சர்வேத கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்று விட்டார். உலகெங்கிலும் உள்ள டி 20 லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.

Shahid_Afridi_Kohli_Indian_Team_CT

Shahid_Afridi

தற்பொழுது பாக்கிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் துபாயில் துவங்கியுள்ளது. இதில் அப்ரிடி கராச்சி கிங்ஸ் அணியில் விளையாடுகிறார். நேற்று நடந்த போட்டியில் கராச்சி அணி சார்பில் 13 வது ஓவரை முகமது இர்பான் வீசினார். பந்தை எதிர்கொண்ட உமர் அமின், அதை தூக்கி அடித்தார். பௌண்டரி கோட்டின் அருகில் நின்ற அப்ரிடி அதை துள்ளிப் பிடித்தார். பாலன்ஸ் செய்ய முடியாத காரணத்தால் பந்தை தூக்கி போட்டுவிட்டு பிறகு பீல்டுக்குள் வந்து அதை மீண்டும் கேட்ச் பிடித்தார். அப்ரிடி, சிக்ஸர் லைனில் பறந்து வந்து மட்டையாளரின் பந்தினை கேட்ச் பிடித்தது ரசிகர்கள் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

Shahid Afridi

சமூக வலைத்தளங்களிலும் அவரது புத்திசாலித்தனமான கேட்சையும், இவ்வளவு வயதுக்கு பின்பும், யூத் போல் அவர் விளையாடிய விதத்தையும் எல்லோரும் பாராட்டி இந்த விடியோவை காரே செய்து வருகின்றனர்.

அந்த வீடியோ இணைப்பு….

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top