Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

பிரபாஸின் பிரம்மாண்ட படம் “சாஹோ” மேக்கிங் வீடியோ- அத்தியாயம் 2 .

ஹீரோயின் ஷ்ரத்தா கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது மேக்கிங் விடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

சாஹோ Shades Of Saaho  Chapter 2

பாகுபலிய தொடந்து பிரபாஸ் நடிக்கும் படம் சாஹோ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நன்கு மொழிகளில் ரிலீசாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் சுஜீத் தான் இயக்குகிறார்.சயன்ஸ் பிக்க்ஷனுடன் கலந்த ஆக்ஷன்- த்ரில்லர் கதையில் உருவாக்கி வரும் இப்படத்தின் பட்ஜெட் 300 கோடி மேல். uv கிரியேஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கின்றது. மதி ஒளிப்பதிவு ஷங்கர் இஷான் லாய் இசை.

Shooting Spot

ஷ்ரத்தா கபூர், நீல் மிதுன் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃ, வெண்ணிலா கிஷோர், சங்கே பாண்டே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

முன்பு பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு மேக்கிங் வீடியோ வெளியினர். இந்நிலையில் ஹீரோயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மேக்கிங் காட்சியின் விடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top