இன்று பல குற்றங்கள் பெருகிவரும் சூழலில் பாலியல் குற்றமும் அடிக்கடி நடந்தேறும் அவலமாகிவிட்டது. சமீபத்தில் கூட நடிகை பாவனா கடத்தப்பட்டு தொந்தரவுக்கு ஆளானார்.

தற்போது பாலியல் தொந்தரவுகளை சந்தித்தால் எப்படி சமாளித்து எதிரிகளை தாக்குவது என தானே களத்தில் இறங்கி செய்துகாட்டியுள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டார்கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்போர்ட்ஸ் வீரரான இவர் இப்படி பயனுள்ள விதமாக செய்திருப்பது பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.