செக்ஸ் பொம்மைகள்… வெகுசில பேருக்குதாங்க இது புது விஷயம், ஆனால் பல பேருக்கு இது நன்கு தெரிஞ்ச விஷயம்தாங்க.

காம விளையாட்டு பொருட்கள் சீனா, அமேரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, ஹாங்காங் போன்ற பல நாடுகளிலும் பட்டியாலாவுக்கு இணையா பட்டைய கிளப்பிட்டு வருதுங்க.

sex toys in india

இதுல ஆண்களுக்கு தனியா, பெண்களுக்கு தனியான்னு விளையாட்டு பொருட்கள் இருக்கு. சிறு விளையாட்டு பொருட்களிலிருந்து ஆண், பெண் உருவம் கொண்ட பெரிய பொம்மைகள் வரை அனைத்தும் சந்தையில் கோடிக்கணக்கில் லாபகரமாய் விற்றுவருகிறது…

இப்போ இதனுடைய சந்தை நம்ம இந்தியா பக்கம் அதிகம் திரும்பிருக்குங்க… என்னதான் இந்த வருஷம் உலகளவில் எய்ட்ஸ் வியாதியால் இறப்போரின் எண்ணிக்கை பத்து லட்சம் பேராக குறைந்திருந்தாலும் இந்தியா இன்னும் Top லிஸ்ட்லதாங்க இருக்கு…

sex toysஇதுக்கு வடிகாலா இந்த செக்ஸ் பொம்மைகள் இருக்கும்னு செக்ஸ் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க, மேலும் காம விளையாட்டு பொருட்களின் விற்பனை அதிகரிப்பு பாலியல் நோய்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்தும்னு சொல்றாங்க.

ஏன்னா உயிரற்ற அந்த பொம்மைகளைகொண்டு உறவிலோ அல்லது சுய இன்பத்திலோ ஈடுபடும் ஒருவருக்கு பாலியல் சம்பந்த நோய்கள் வர வாய்ப்பே இல்லைங்க… ஆனாலும் பொம்மைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளனும்னு கண்டிஷன் இருக்கு, அதை மறந்தவங்களுக்கு எல்லா நோயும்தான் வரும்.

sex_toyஇது மட்டும் இல்லைங்க சமூகத்தில் நடக்கும் கற்பழிப்புகள், சிறுவர் சிறுமியர் வன்கொடுமை, மனநிலை பாதிப்பு, செக்ஸ் கொலைகள் போன்ற பல குற்றங்களுக்கு ஒரு மறுதீர்வா இந்த செக்ஸ் டாய்ஸ் இருக்குமாங்க…

உலக அளவுல ஆண்களைவிட பெண்களுக்குதான் அதிக காம விளையாட்டு பொருட்கள் இருக்குனு சொல்றாங்க…

இப்போ இதுக்கு ஆன்லைன்ல, டோர் டெலிவர், காஷ் ஆன் டெலிவரி எல்லாம் வந்துருச்சு… நான் மும்பை, கல்கத்தான்னு எங்கையோ இருக்குறதை பேசலை சென்னை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பெரு நகரங்கள் எல்லாத்துக்கும் இந்த பொம்மைகள் மறைமுகமா வந்துட்டு இருக்கு.

சன்னி லியோனே சொந்தமா ஒரு டாய் ஷாப் வைச்சுருக்காங்க. வருங்காலத்துல என்ன நடக்குதுன்னு பாப்போம்.

சினிமா பேட்டை: அய்யய்யோ பாவிப்பயலுக சினிமா பேட்டைல கண்ட கரும போஸ்ட்டிங்கையும் போடுரானுக நினைக்காதிங்க. ஒரு நல்லது நடக்குதுனா எதுவும் தப்பு இல்ல..