Videos | வீடியோக்கள்
அதீத ரொமான்ஸ் மற்றும் கிளாமர் கலந்த “உதிரனே நீ” – செவன் படத்தின் வீடியோ பாடல்.
ஆறு பெண்களை ஏமாற்றும் ஒருவன் – இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் ஜானரில் ரெடி ஆகியுள்ள படம் செவன்.
ஸ்ரீ க்ரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஹவிஷ் ஹீரோவாக நடிக்கிறார். ரெஜினா காசான்றா , நந்திதா ஸ்வேதா , அனிஷா அம்ரோஸ், த்ரிதா சௌத்ரி, அதிதி ஆர்யா, புஜிதா பொன்னாட் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ரஹ்மான் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.
சைத்தன் பரத்வாஜ் இசை, பிரவின் கே.எல். எடிட்டிங். சுட்டக் கதை’, `நாய்கள் ஜாக்கிரதை’,படங்களுக்கு ஒளிப்பதிவாளராய் இருந்த நிசார் ஷஃபி, இயக்குநராக அறிமுகமாகிறார்.
நிரஞ்சன் பாரதி எழுதிய இப்பாடலை ஹரிச்சரன் மற்றும் அலிஷா தாமஸ் இணைந்து பாடியுள்ளனர்.
