fbpx
Connect with us

Cinemapettai

இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் ஜானரில் ரெடி ஆகியுள்ள செவன் ட்ரைலர். ஆறு பெண்களை ஏமாற்றும் ஒருவன் ! 6 + 1 = 7.

Videos | வீடியோக்கள்

இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் ஜானரில் ரெடி ஆகியுள்ள செவன் ட்ரைலர். ஆறு பெண்களை ஏமாற்றும் ஒருவன் ! 6 + 1 = 7.

ஸ்ரீ க்ரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஹவிஷ் ஹீரோவாக நடிக்கிறார். ரெஜினா காசான்றா , நந்திதா ஸ்வேதா , அனிஷா அம்ரோஸ், த்ரிதா சௌத்ரி, அதிதி ஆர்யா, புஜிதா பொன்னாட் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ரஹ்மான் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.

சைத்தன் பரத்வாஜ் இசை, பிரவின் கே.எல். எடிட்டிங். சுட்டக் கதை’, `நாய்கள் ஜாக்கிரதை’,படங்களுக்கு ஒளிப்பதிவாளராய் இருந்த நிசார் ஷஃபி, இயக்குநராக அறிமுகமாகும் படமே `செவன்’ .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top