sethupathi_145335417980சேதுபதி படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. ஒரு சில இடங்களில் இப்படம் 9 மணி காட்சிகளே தொடங்கிவிட்டது.நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் சேதுபதி உள்ளார்.

இதுவரை ரசிகர்கள் கூறிய தகவலின்படி, கண்டிப்பாக இப்படமும் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை வாங்கி கொடுக்கும் மேலும் இப்படம் ஒரு நல்ல பேமிலி எண்டர்டெய்னர் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.