
இன்று சீரியல்கள் மற்றும் சினிமாவில் முன்னணி நடிகைகளாக குடும்ப குத்து விளக்கு போல் இருக்கும் பலரும் தங்களுடைய ஆரம்ப காலகட்டங்களில் பலான படங்களில் நடித்துள்ளதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.
மலையாள சினிமாவில் அந்த காலகட்டங்களில் ஏகப்பட்ட ஏ சர்டிபிகேட் படங்கள் வெளியாகி வந்தன. அதில் பல நடிகைகள் நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளனர்.
ஆபாச நடிகைகளுக்கு அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர் என்பதைப்போல தமிழ் ரசிகர்கள் யார் என்றே தெரியாமல் தங்களுடைய அன்பை காட்டி ஏகப்பட்ட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
அப்படி பாலா இயக்கிய சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் அபிதா. இவர் மலையாளத்தில் வெளியான தேவதாசி என்ற பிட்டு படத்தில் நடித்த நடிகை. பிட்டு படத்தில் நடித்திருந்த இவரை அப்படியே குடும்ப குத்துவிளக்கு கதாபாத்திரத்தில் மாற்றியிருந்தார் பாலா. அடடா இப்படி ஒரு பொண்ணு நமக்குக் கிடைக்கவில்லையே என பல ரசிகர்கள் ஏங்கியுள்ளனர்.

சேது படத்தின் வெற்றிக்குப் பிறகு பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை எதையுமே சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் கடைசியாக ராமராஜனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு சீரியலுக்கு வந்த அபிதா, சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற சீரியல் மூலம் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றார். ஆனால் அவர் அப்போது பலான பட நடிகை என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்தது.
