Connect with us
Cinemapettai

Cinemapettai

கல்யாண வீடு சீரியலை இனி யூடிப்பில் பார்க்க முடியாது.. தடை போட்டது சன்டிவி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கல்யாண வீடு சீரியலை இனி யூடிப்பில் பார்க்க முடியாது.. தடை போட்டது சன்டிவி

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இயக்குநர் திருமுருகனின் கல்யாண வீடு சீரியல் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. அந்த சீரியலை இனி யூடியூப்பில் பார்க்க முடியாது. சன்நெக்ஸ்ட் ஆப்பில மட்டுமே பார்க்க முடியும் அதற்கான டீலிங் முடிந்துவிட்டதாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாணவீடு சீரியலை இயக்குநர் திருமுருகன் சொந்த தயாரிப்பு நிறுவனமான திரு பிக்சர்ஸ், இயக்கி வருகிறது.இந்த நிறுவனம் தனியா யூ டியூபில் திரு டிவி என்று துவக்கி அதில் சன் டிவியில் ஒளிபரப்பாகி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு கல்யாணமாலை சீரியலை ஒளிபரப்பி வந்தது.

அதை அந்த டிவியில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதால் மக்கள் சன்டிவியைப் போலவே திரு டிவி யிலும் பார்க்க ஆரம்பித்தனர். இதனால்  பில்லியனைத் தாண்டி வந்ததது.  இதை பார்த்த சன்டிவி உங்கள் சீரியல்தான் என்றாலும், உங்கள் சேனலில் ஒளிபரப்ப உரிமை இலை என்று அறிவித்துவிட்டது.

கல்யாண வீடு சீரியலை இப்போது, சன் டிவியை விட்டால் சன் நெக்ஸ்டில் மட்டுமே பார்க்க முடியும். அதற்கான பிசினெஸ் டீல் பேசி முடிந்துவிட்டது சன் டிவி. அதனால்தான், திரு டிவியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கல்யாண வீடு சீரியலை பார்க்க முடிவதில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top