புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

காருக்குள்ளேயே போட்ட அந்தரங்க ஆட்டம்.. கொத்தாக மாட்டிய சீரியல் ஜோடி

பொதுவாக சினிமா மற்றும் சீரியல்களில் ஜோடி சேர்ந்து நடிக்கும் நடிகைகளுக்குள் திரையை காட்டிலும் நிஜத்தில் கெமிஸ்ட்ரி ஓவராக ஒர்க் அவுட் ஆகி விடுகிறது. இதனால் பல நட்சத்திரங்கள் சினிமாவிலும் சரி, சின்னத்திரையிலும் சரி திருமணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதில் நீண்ட கால உறவு என்பது சிலருக்கு மட்டும் தான்.

அந்த வகையில் சின்னத்திரையில் பிரபல சீரியல் ஒன்றில் ஒன்றாக இணைந்து நடித்து வரும் ஜோடி ஒன்று காருக்குள்ளையே அந்தரங்க ஆட்டம் போட்டுள்ளனர். அதாவது நடிகை அக்கடதேசத்தில் இருந்து வந்தாலும் தன்னுடைய அழகின் மூலம் ரசிகர்களை கவர்ந்து எக்கசக்க தொடர்களில் நடித்து வருகிறார்.

Also Read : தண்ணிய போட்டு நடுரோட்டில் பரவச நிலையில் ஆடிய நடிகை.. அலேக்காக தூக்கிட்டு போய் வீட்டில் பார்க் செய்த நடிகர்

அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடரில் தன்னுடன் கதாநாயகனாக நடித்து வருபவர் மீது நடிகைக்கு விருப்பமாம். அவரும் நடிகை மீது காதலில் விழுந்துள்ள நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் உள்ளனர். ஆனால் அதற்கு முன்பாகவே இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதுவும் இரவு படப்பிடிப்பு முடிந்தவுடன் காருக்குள்ளையே இவர்களது மன்மத விளையாட்டு நடந்துள்ளதாம். ஒருமுறை சிக்னலில் இருக்கும் போது ரசிகர்கள் இதை பார்த்து விட காட்டுத்தீயாய் இந்த செய்தி பரவி இருக்கிறது. ஆனாலும் நடிகை அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை.

மேலும் படப்பிடிப்பில் உள்ளவர்களும் இதைப் பற்றி ஏதாவது பேசினால் நடிகை கண்டு கொள்ளாமல் தனது வேலையை செய்து வருகிறாராம். நடிகரோ இனியும் தாமதிக்காமல் சீக்கிரம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி வருகிறாராம். மேலும் இவ்வாறு கொத்தாக மாட்டியதால் இப்போது இந்த முடிவுக்கு வந்து உள்ளனர்.

Also Read : கிளி போல பொண்டாட்டி இருந்தும், வப்பாட்டிக்கு ஆசைப்பட்ட இயக்குனர்.. போட்டு புரட்டி எடுத்த காதலி

- Advertisement -

Trending News