fbpx
Connect with us

Cinemapettai

கவர்ச்சியால் கால்சீட் வாங்கிய செந்தூரப்பூவே தர்ஷா.. பிரியா பவானி சங்கர், வாணி போஜன்லாம் தள்ளி நில்லுங்க

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சியால் கால்சீட் வாங்கிய செந்தூரப்பூவே தர்ஷா.. பிரியா பவானி சங்கர், வாணி போஜன்லாம் தள்ளி நில்லுங்க

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமான நடிகைகள் பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் வரிசையில் தற்போது தர்ஷா இணைந்துள்ளார்.

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தர்ஷா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். விஜய் டிவியின் பிரபல சீரியலான செந்தூரப்பூவேயில் வில்லியாக டித்து வருகிறார். முள்ளும் மலரும் சீரியலிலும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

லாக் டவுன் சமயத்தில் விடாமல் அடாவடியாக கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து பட வாய்ப்புகளை தேடியுள்ளார். அப்படி அப்லோட் செய்த செய்ததால் பலன் கிடைத்துள்ளதாம்.

தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம் ரெமோ சினிமாஸ் தயாரிப்பில் அடுத்து எடுக்கக்கூடிய படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பதாகவும் பிரபல நடிகர் கதாநாயகனாக நடிக்க போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது தலைகால் புரியாமல் ஆடுகிறாராம், நடிப்பை விட கவர்ச்சிக்கு மவுசு இருக்கிறது என்பது உறுதி ஆகிவிட்டது. அப்படி என்றால் வாய்ப்பு வேண்டும் என்றால் எல்லாம் ஆச்சர்யப்படும் அளவுக்கு புகைப்படங்களை வெளியிட வேண்டுமாம்.

dharsha-cienmapettai-2

dharsha-cienmapettai-2

dharsha-cienmapettai-2

dharsha-cienmapettai-2

Continue Reading
To Top