Connect with us

Cinemapettai

shruthi-raj

Cinema News | சினிமா செய்திகள்

40 வயதாகியும் கல்யாணம் மட்டும் வேணாம்.. பிரபல சீரியல் நடிகை அடம்

தற்போதைய சூழ்நிலையில் சினிமாவில் பிரபலமானவர்களை விட சீரியலில் பிரபலமானவர்கள்தான் அதிகமாக உள்ளனர். காரணம் சீரியல் என்ற ஒன்று இல்லையெனில் குடும்பத்துப் பெண்களுக்கு பொழுதுபோக்கு என்பதே கிடையாது.

அந்த வகையில் தென்றல் சீரியல் மூலம் உங்கள் மனதை கொள்ளை அடித்தவர் துளசி என்கிற ஸ்ருதி ராஜ். 1995-ம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமான இவர், தளபதி விஜய்யின் மாண்புமிகு மாணவன் படத்தில் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் கோலிவுட் கைகொடுக்கவில்லை.

சின்னத்திரை பக்கம் திரும்பிய இவருக்கு அதிர்ஷ்டம் காத்துக்கொண்டிருந்தது. பிரபல தொகுப்பாளர் தீபக் ஜோடியாக தென்றல் சீரியலில் நடித்த ஸ்ருதி அதன்பிறகு சீரியல் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். பின் ஆபீஸ் தொடரிலும் அப்ளாஸ் அள்ளினார்.

தற்போது 39 வயது ஆகியும் திருமணத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். ஆனால் பார்ப்பதற்கு மேலும் மேலும் இளமை ஆகிக்கொண்டே இருப்பதாகத் தோன்றுகிறது. ஆகையால் இவருக்கு 40 வயது என்று கூறினால் அவரது ரசிகர்கள் அடித்து விடுவார்களோ என்று பயமாகவும் இருக்கிறது.

சீக்கிரம் காரணத்தை சொல்லுங்க மேடம்..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top