Connect with us
Cinemapettai

Cinemapettai

mahalakshmi-cinemapettai-01

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாமல் மாறிப்போன மகாலட்சுமி.. வைரலாகும் புகைப்படம்!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கியவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் ‘அரசி’ சீரியல் மூலமாக சின்னத்திரையில் கதாநாயகியாக கால்பதித்தார்.

ஆனால் மகா லட்சுமி, சீரியல்களில் பெற்ற புகழை விட வதந்திகளில் பெரும் கஷ்டத்திற்கு உள்ளானார். இந்த நிலையில் மஹாலட்சுமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தைப் பற்றி எரிய செய்துள்ளது

அதாவது மகாலட்சுமி என்றாலே எல்லாருக்கும் நினைவு வருவது அவருடைய பப்ளியான முகம்தான். மகாலட்சுமி தற்போது தனது உடல் எடையை பெருமளவு குறைத்து ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்.

மேலும் உடல் எடை குறைந்த பிறகு எடுத்துள்ள புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மகாலட்சுமி.

serial-mahalaxmi

serial-mahalaxmi

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், ‘பப்ளி மகாவா இது? நம்பவே முடியல’ என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

mahalaxmi

mahalaxmi

Continue Reading
To Top