Connect with us
Cinemapettai

Cinemapettai

Serial-Actress

Photos | புகைப்படங்கள்

கண்டாங்கி சேலையில் காட்டுத்தனமான கவர்ச்சியில் சீரியல் நடிகை.. இளசுகளுக்கு குளிர் ஜுரம் வந்துடும் போல

தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்புக்காக பலரும் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்கள். தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகைகள் கூட தற்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாய்ப்புத் தேடி வருகிறார்கள்.

சீரியல் நடிகை தர்ஷா குப்தா

dharsha-gupta

dharsha-gupta-cinemapettai

அந்த வரிசையில் தர்ஷா குப்தாவும் இணைந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் மூலம் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. அதன்பிறகு பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

கண்டாங்கி சேலையில் காட்டு மேனி கவர்ச்சியில் சீரியல் நடிகை தர்ஷா குப்தா

serial-actress1

serial-actress-dharsha-gupta-cinemapettai

Also Read: சதீஷ் சொன்னது எல்லாம் பொய்.. வெளுத்து வாங்கிய தர்ஷா குப்தா

அதன்பிறகு குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக பங்குபெற்று ஏராளமான ரசிகர்களை பெற்றார். இதை தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஆண்டு ரிச்சர்ட் நடிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

கவர்ச்சி காட்டி இளசுகளை கண்டமாகிய தர்ஷா குப்தா

serial-actress-3

serial-actress-dharsha-gupta-cinemapettai

தர்ஷா குப்தா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். இவர் அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைப்பார். தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் கண்டாங்கி சேலையில் காட்டு மேனி கவர்ச்சியை காட்டி உள்ளார் தர்ஷா குப்தா. இதைப் பார்த்து இளசுகளுக்கு குளிர் ஜுரம் வந்து விடுவது போல் இருக்கிறதாம். அந்த அளவிற்கு இவருடைய சமீபத்திய கண்டாங்கி சேலை புகைப்படம் ரசிகர்களை கிரங்கடித்துள்ளது.

கண்டாங்கி சேலையில்  கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட தர்ஷா குப்தா

serial-actress-5

serial-actress-dharsha-gupta-cinemapettai

Also Read: பட வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வரும் 4 நடிகைகள்.. படு கிளாமரில் தர்ஷா குப்தா

Continue Reading
To Top