நம்ம உரு இளைஞர்களுக்கு தான் குண்டான அழகிகளை பிடுக்கும் ஆனால் மும்பையில் நளினமான இடைகொண்ட நடிகைகளுக்கு கிராக்கியோ கிராக்கி.

அதனால் தான் சீரியலில் நடித்த நாகினியும் புகழின் உச்சத்தில் உள்ளார் அதோடு தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நாகினி சீரியல் மிகவும் பேவரெட். அதுவும் இளைஞர்கள் மத்தியில் அந்த சீரியலில் பாம்பாக நடித்திருக்கும் மௌனி ராய் (நாகினி) மிகவும் பிரபலம்.

நாகினி சீரியலின் இரண்டாம் பாகம் முடிவுக்கு வர இருக்கிறது. மூன்றாம் பாகம் வேறொரு புது நடிகர்களின் நடிப்பில் தயாராகி வருகிறது.

இதில் நடித்துவரும் அடா கானுக்கு படப்பிடிப்பில் திடீரென்று வயிற்றுவலி ஏற்பட உடனே அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிகிச்சை பார்த்த மருத்துவர்கள் அவருக்கு குடலில் நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். அதோடு அவரை ஓய்வில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

விரைவில் அவர் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது மகிழ்ச்சி